book

லிங்க புராணம்

₹165+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கார்த்திகேயன்
பதிப்பகம் :கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட்
Publisher :Giri Trading Agency Private Limited
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :352
பதிப்பு :17
Published on :2015
ISBN :9788179502433
Add to Cart

லிங்க புராணம் என்பது வியாசர் எழுதிய பதினெண் புராணங்களில் பதினொன்றாவது புராணமாகும். இப்புராணம் லிங்க வழிபாட்டின் மேன்மையை எடுத்துரைக்கிறது. இது பத்தாயிரம் (10,000) ஸ்லோகங்களை உள்ளடக்கியதாகும். பஞ்ச பூதங்களின் தோற்றம், இந்து காலக் கணக்கீடு, பிரபஞ்சத்தின் தோற்றம் என பலவற்றை இந்நூல் எடுத்துச்சொல்கிறது.