ஶ்ரீ அக்னி புராணம்
Shri Agni Puranam
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கார்த்திகேயன்
பதிப்பகம் :கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட்
Publisher :Giri Trading Agency Private Limited
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :368
பதிப்பு :14
Published on :2015
ISBN :9788179501832
Add to Cartஅக்னி தேவனால் சொல்லப்பட்ட புராணம் என்பதால் அக்னி புராணம்
என்று அழைக்கப்படுகிறது. இப்புராணம் வியாசரால் தொகுக்கப்பட்டது இதில் 8000
கிரந்தங்கள் உள்ளன. இப் புராணத்தில் சிவ தீட்சை, விஷ்ணு தீட்சை, பிரபஞ்ச
விளக்கம், மருந்தியல், சோதிடம் போன்றவை சொல்லப்பட்டு உள்ளன.