book

ஶ்ரீ காமாக்ஷி பூஜை (காரடையான் நோன்பு)

₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பகத்தார்
பதிப்பகம் :கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட்
Publisher :Giri Trading Agency Private Limited
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :64
பதிப்பு :8
Published on :2015
ISBN :9788179500040
Add to Cart

காரடையான் நோன்பு அன்று கார அடை, இனிப்பு அடை, உருகாத வெண்ணை ஆகியவற்றை அம்மனுக்கு நைவேத்தியமாக படைத்து காமாட்சி விருத்தம் ஸ்லோகத்தை பாராயணம் செய்தால் அன்னை பராசக்தியின் அருள் கிடைக்கும். வேண்டிய வரங்கள் கிடைக்கும். இழந்த செல்வங்கள் மீண்டும் வீடு வந்து சேரும் என்பது நம்பிக்கை. 2023 ம் ஆண்டு மார்ச் 15 ம் தேதி புதனயகிழமையன்று காரடையான் நோன்பு அனுஷ்டிக்கப்படுகிறது.