book

நட்சத்திர வெளி

Natchaththira Veli

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சென்னிமலை தண்டபாணி
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :176
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788184461626
Add to Cart

“தீவிர முயற்சி செய். தீவிர முயற்சி செய்.. தீவிர முயற்சி செய்... எதிலும் வெற்றி பெற அதுவே புனித மந்திரம்!” என்று தன் வாழ்நாளெல்லாம் முழக்கமிட்டு, தன் எழுத்தால், பேச்சால், தொண்டால் உலக மக்களின் உள்ளங்களில் எல்லாம் இறை மனிதராக நிறைந்து நிற்பவர் குருதேவர் சிவானந்தர். மக்கள் படும் துன்பங்களைக் கண்டு மனமுருகிய அவர், புத்தபிரானைப் போல மக்கள் துயர் தீர்க்க மார்க்கத்தைத் தேடினார். தன்வாழ் நாளெல்லாம் ஓயாமல் தொண்டாற்றி, 300 நூல்களுக்கு மேல் எழுதி ஞான வேள்வி நடத்தி உலக மக்களுக் -கெல்லாம் ஒளியூட்டியவர். அன்பையன்றி வேறொன்றை அறியாத அப்பெருமகனாரின் வாழ் வி ல் நடைபெற்ற நிகழ்ச்சிகள் சிலவற்றைக் கவிதையாக்கியிருக்கிறேன்.