book

பண்படுத்தும் எண்ணங்கள்

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சென்னிமலை தண்டபாணி
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :3
Published on :2012
ISBN :9788189796211
Add to Cart

எண்ணங்களால் குழப்பங்களும் குதர்க்கங்களும் குடிகொள்ளும்போது வாழ்க்கை மனிதனுக்குச் சிறையாகிறது.வாழ்க்கை பண்படவும் பதப்படவும் பயன்படும் எண்ணங்களில் ஏற்றம் பெறவும்,எண்ணங்களால் போற்றுதலுக்குரிய வாழ்க்கையை எட்டிப்பிடிக்கவும் சொல்லும்நூல்களே மனிதகுலத்தை வளர்த்துக்கொண்டிருக்கின்றன.