book

கொஞ்சம் சிந்தியுங்கள்

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். ராஜ்குமார்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788184465747
Add to Cart

வாழ்க்கையில் மனிதனாக வாழ்வது. ஒருவரை மதித்து வாழ்வது. ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வது. அனைவரையும் நண்பனாகக் கொள்வது. அனைவரிடமும் அன்பாகவும், பண்பாகவும், பாசமாகவும்பழகுவது. அனைவரையும் தெரிந்து கொள்வது. விட்டுக் கொடுத்து வாழ்வது.நாம் நல்ல எண்ணத்தைப் பெறுவது. நல்ல செயல்களை முயற்சியோடு செய்து வெற்றி பெறுவது. தன்னம்பிக்கையாகவும், நம்பிக்கையாகவும் நாம் இருப்பது. நமது வார்த்தையின் மூலம் அனைவருக்கும் நம்பிக்கை கொடுத்து செயல்படுத்துவது, அமைதியாக வாழ்வது. வாழ்க்கை வாழ்வது சுலபமானது, அதை அனைவரிடமும் அன்பாகவும், பண்பாகவும், பாசமாகவும் வாழ்ந்து காட்டுவது மிகவும் சுலபமானது. அனைவரும் மனிதர்களே என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்து காட்டுவோம்.