ஆன்மிக அரசியல்
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். ரங்கராஜ் பாண்டே
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789390958351
Add to Cart* ஆகமங்கள் தொடர்பாக ஆகம சாஸ்திர பண்டிதர்கள் முனைவர் தீபா துரைசாமி, பண்டிதர் குளித்தலை ராமலிங்கம் ஆகியோரின் விரிவான பேட்டிகள்
* சட்ட அங்கீகாரமே இல்லாத இந்து அறலையத்துறையின் முறைகேடுகள் பற்றி சட்ட வல்லுநர் சாய் தீபக் விரிவான பேட்டி
* நாத்திகர்களுக்குக் கோவிலில் என்ன வேலை?
* அற நிலையத்துறையின் வேலை என்ன?
* பூணூல் அறுப்பு
* ஆலயங்களுக்குள் யாரெல்லாம் நுழையலாம்? என்பவை போன்ற அரசியல் விவகாரங்கள் தொடர்பான விரிவான அலசல்கள்