வீர சிவாஜி மராட்டிய சிங்கம்

வீர சிவாஜி மராட்டிய சிங்கம்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: கே.ஜி. ஜவர்லால்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789351351726
Pages : 103
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.85
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கிருஷ்ணதேவராயர் அசைவ பிரியாணி வகைகள் 100
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நம்மை ஆண்ட பல நூறு மன்னர்களில் வெகு சிலரை மட்டுமே இன்றளவும் நாம் நினைவுகூர்கிறோம். அவர்களிலும் வெகு சிலரை மட்டுமே கொண்டாடவும் செய்கிறோம். சத்ரபதி சிவாஜிக்கு அந்த வரிசையில் ஒரு தனியிடம் உண்டு. மராட்டிய சாம்ராஜ்ஜியத்தின் அடித்தளத்தை உருவாக்கியவர் பேரரசர் சிவாஜி. அந்நியத் தாக்குதல்களுக்கு ஆட்படாத ஒன்றுபட்ட இந்திய தேசத்தை உருவாக்குவதே அவருடைய பெரும் கனவாக இருந்தது. இந்தக் கனவை நிறைவேற்ற உள்ளூர் மற்றும் அயல்நாட்டு ஆக்கிரமிப்புச் சக்திகளுடன் தொடர்ச்சியாக அவர் போரிடவேண்டியிருந்தது. வீரத்துக்கும் வலிமைக்கும் ராஜதந்திரத்துடன்கூடிய போர்முறைக்கும் அடையாளமாக இன்றளவும் சிவாஜி கருதப்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. சிவாஜியின் எதிரிகளோடு ஒப்பிடுகையில் அவருடைய ராணுவம் மிகவும் சிறியது. ஆனாலும் அதையே தன்னுடைய ஒரு பலமாக மாற்றி, நவீன கெரில்லா போர்முறையை வளர்த்தெடுத்து வெற்றிகள் பல குவித்தார். கட்டுக்கோப்பான ராணுவத்தை உருவாக்கி, வழிநடத்திச் சென்றதில் மட்டும் சிவாஜியின் வெற்றி அடங்கியிருக்கவில்லை. அதே கவனத்தை அவர் நிர்வாகத்திலும் செலுத்தினார். ஒரு பேரரசர் எப்படித் திகழவேண்டும் என்று மட்டுமல்ல ஒரு தேசத்தின் தலைவர் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்பதற்கும் உதாரணமாகத் திகழ்ந்தவர் வீர சிவாஜி. இந்தப் புத்தகம் அவர் வாழ்வையும் அவர் வாழ்ந்த காலகட்டத்தையும் குதிரையின் பாய்ச்சல் நடையில் சுவாரஸ்யமாகச் சொல்கிறது

  • இந்த நூல் வீர சிவாஜி மராட்டிய சிங்கம், கே.ஜி. ஜவர்லால் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வீர சிவாஜி மராட்டிய சிங்கம், கே.ஜி. ஜவர்லால், , Varalaru, வரலாறு , Varalaru,கே.ஜி. ஜவர்லால் வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (கே.ஜி. ஜவர்லால்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கதைகளின் வழியே ஜென் - Kathaigalin Vazhiye Zen

திருக்குறள் வழியில் உருப்படு - Thirukkural Vazhiyil Uruppadu

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


விடுதலைப் போரில் தமிழகம் இரண்டாம் பாகம்

சமகால இந்திய வரலாறு (1947 முதல் 2005 வரை)

பிற்காலச் சோழர் சரித்திரம்-2 - தி.வை சதாசிவப்பண்டாராத்தார் - Pirkaala chozhar sarithhtiram-2 - Thi.Vai Sadhasivapandaaraththar

முகலாயர்கள் - Mugalayargal

ஷேக்ஸ்பியரின் சிந்தனை முத்துக்கள் - Shekspearin Sinthanai Muthukkal

சிக்மண்ட் ஃபிராய்டு சிந்தனைகளும் வரலாறும்

காவிரி - Kaveri

விடுதலைக்கு வித்திட்ட வீரர்கள் கதை

வரலாற்றை நடுங்கச் செய்த வீரத் தடயங்கள்

மாசிடோனியா மாவீரன் அலெக்சாண்டர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-2 - Indira Parthasarathy Sirukathaigal-2

சிவந்த கைகள் - Sivantha Kaikal

நாகம்மாவா? - Nagammavaa

சிலுக்கு: ஒரு பெண்ணின் கதை - Silukku: Oru Pennin Kadhai

தொழில் வல்லுநர் - Thozhil Vallunar

வண்ணநிலவன் கதைகள் - Vannanilavan Kathigal

ஹமாஸ் பயங்கரத்தின் முகவரி - Hamas : Bayangaraththin Mugavari

வைசாகன் சிறுகதைகள் - Vaisagan Sirukathaigal

நரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர் - Narendra Modi Pudiya Irumbu Manithar

மாயா - Maaya

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk