book

விடுதலை வேள்வியில் மதுரை

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந. பாண்டுரங்கன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :101
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788123434650
Add to Cart

பாண்டியர் காலம், நாயக்கர்காலம்  தொடங்கி இந்திய விடுதலைப் பாராட்ட காலம் மதுரையின் பெரும் புகழ் பேசுகிறது இந்நூல். காலனியத்திற்கு முந்தைய காலத்திலிருந்து மதுரை மண்ணில் விளங்கி வந்த வீரம் செறிந்த வரலாற்றை சுவைப்படச் சொல்லும் இந்நூலில் இந்திய விடுதலை வேள்வியில் மதுரையில் நடைமெற்ற கலவரங்கள், போராட்டங்கள், அதிலே பங்கேற்றவர்கள், சிறைத்தண்டனை பெற்றவர்கள் மற்றும் விடுதலைப் போராட்டத்தில் பெரும் பங்காற்றிய மதுரை பற்றிய பல புதிய தகவல்கள் ஆதாரங்களுடன் இடம்பெற்றுள்ளன