book

கனவு மெய்ப்படும்

Kanavu Meyppadum

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுகி.சிவம்
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :25
ISBN :9788183453448
Add to Cart

இயற்கை எழில் கொஞ்சும் வேந்தன்குடியின் ஆஆஆஆஆ பெரிய தனக்காரர் கண்ணபிரான். ஊரின் முக்கால்வாசி சொத்திற்குச் சொந்தக்காரர். ரோஜா தோட்டம், மாந்தோப்பு, தென்னந்தோப்பு, நன்செய், புன்செய், மாட்டுப்பண்ணை , சர்க்கரை ஆலை.... இப்படி அவரது செல்வ வளங்களை ஆக்கிக் கொண்டே போகலாம். இவையனைத்திலும் அவரது பிரதான தொழில் லேவாதேவி வியாபாரமே! வெளியில் தெரியாமல் வட்டி தொழிலில் தான் பணத்தை அள்ளுகிறார் கண்ணபிரான்.