
உறவுச் சிறகுகள்
Uravu Siragugal
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சூர்யகாந்தன்
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2002
Add to Cartஇந்த தொகுதியின் கதைகள் குறித்துத்தான் உங்களுடன் பேசவேண்டுமா? கதை நிகழ்க்களமாக இருக்கும் வாழ்க்கைப் பெருவெளியைப் பற்றிப் பேசுவோமே! வாழ்க்கைக்கு வெளியே இருந்து இந்தப் படைப்புகள் உருவாகவில்லை. உள்ளேயிருந்து உருவான இவற்றிற்குள் வாழ்க்கை உருக்கொண்டிருக்கிறது. சரி இந்த வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக உள்ளதா? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக உள்ளதா? எனும் கேள்விகள் எழுகின்றது.
