book

உண்மையை உரக்கச் சொல்வேன் (அதிகாரமும் பொறுப்புணர்வும்) (HB)

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப. சிதம்பரம், ஆர். வெங்கடேஷ்
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :320
பதிப்பு :1
Published on :2018
ISBN :9788183456654
Add to Cart

திரு. சிதம்பரத்தின் ஞானம், அறிவு, அனுபவம் ஆகியவை இந்த நூலில் பளிச்சென்று துலக்கமாக வெளிப்பட்டுள்ளன. 2010இல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் மேற்கொண்ட பல்வேறு முக்கிய பொதுக் கொள்கைகள் தொடர்பான பிரச்சினைகளைப் பற்றி இவர் விமர்சித்துள்ளார். - டாக்டர் மன்மோகன் சிங் 2016 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தையும் அரசியலையும் உலுக்கிய முக்கிய சம்பவங்களைப் பற்றி மிகத் தெளிவான மொழியில் திரு.சிதம்பரம், மேதமையுடன் விவரித்துள்ளதோடு, அதற்கான ஆரம்பங்களை விளக்கி, தீர்வுகளையும் முன்வைத்துள்ளார். - டாக்டர் சி. ரங்கராஜன், இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர்