book

விவேகானந்தரின் ஆளுமைச் சிந்தனைகள்

Vivekanandarin Aalumaic Sinthanaigal

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சபீதா ஜோசப்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :தத்துவம்
பக்கங்கள் :72
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

உண்மையான புரட்சித்துறவி விவேகானந்தர் அவர்களின் ஒவ்வொரு சொல்லும் எல்லாத் தரப்பு மக்களும் விரும்பிக் கேட்டு கொண்டார்கள் என்றால் அவரது பேச்சில் வெளிப்பட்ட மனிதநேயம், தன்னம்பிக்கை, விழிப்புணர்வு, மனிதரை மனிதர் மதிக்கும் பண்பு போன்றவைகள்தான்.

அவர் தன்னை ஒரு துறவி, ஆன்மிகவாதி என்பதற்கெல்லாம் முன் 'மனிதர்களிடையே நல்ல பண்பு களையும், மனிதத் தன்மையையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்த வந்த ஒரு மாமனிதராகவே தன்னை அவர் வெளிப்படுத்திக் கொள்ள விரும்பினார், வெளிப்படுத்தினார்.