book

இரத்த அழுத்தமா இதோ எளிய சிகிச்சை

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெங்கட்ராமன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :152
பதிப்பு :2003
Published on :2003
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

இரத்த அழுத்தத்தையும், சர்க்கரை நோயையும் வராமல் தடுக்க முடியும். வந்து விட்டால் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும் முடியும்.

அதற்குத் தேவையானது மனப்பயிற்சி, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகாசனம், உணவுப் பழக்கங்கள் இவைகள் தான் முக்கியம்.