book

கருட தரிசனம் தரும் வெற்றி

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயங்கொண்டான் கொளஞ்சி
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

உலகில் இறைவனால் படைக்கப்பட்ட எவ்வளவோ உயிரினங்கள் இருப்பினும் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தன்மை இருக்கும். இருந்தாலும் ''கருடதரிசனம்'' எல்லாவற்றையும் கடந்து அளவுக்கு அதிகமான சுபப் பலன்களைத் தருவதை உணர்வு பூர்வமாக ஆசிரியர் ஜெயங்கொண்டான் கொளஞ்சி அவர்கள் இந்நூலில் தந்திருகிறார்கள். அதன் பலனை எல்லோரும் அடைய வாழ்த்துகிறேன்.