முருகன் அல்லது அழகு
Murugan Alladhu Azhagu
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திரு.வி. கலியாணசுந்தரனார்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :107
பதிப்பு :8
Published on :2010
Add to Cartஇந்த நூலில் தமிழர் நலங் காக்கின்றார்; தமிழ் நலங்காக்கின்றார்; தமிழ்ப் பண்பாட்டைக் காக்கின்றார். இறைநலக் காக்கின்றார்.
புதுமையான சிந்தனையை விதைக்கின்றார்.
''முருகன் அல்லது அழகு'' என்னும் இந்த நூல், நக்கீரரின் திருமுருகாற்றுப் படைக்கும், அருணகிரியாரின் திருப்புகழுக்கும் ஒரு திறனாய்வு நூல் என்றே இதனைக் கூறலாம்.
புதுமையான சிந்தனையை விதைக்கின்றார்.
''முருகன் அல்லது அழகு'' என்னும் இந்த நூல், நக்கீரரின் திருமுருகாற்றுப் படைக்கும், அருணகிரியாரின் திருப்புகழுக்கும் ஒரு திறனாய்வு நூல் என்றே இதனைக் கூறலாம்.