ஔவைக்குறள் மூலமும் உரையும்
Olavaikkural Moolamum Uraiyum
₹63₹70 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :131
பதிப்பு :1
Published on :2008
Add to Cartஅறுவர் அவ்வையார் என்ற பெயரில் அறிஞராய் வாழ்ந்துள்ளார். சங்க கால அவ்வை, இடைக்கால அவ்வை, சோழர்கால அவ்வை, சமய கால அவ்வை, பிற்கால அவ்வை, மிகவும் பிற்கால அவ்வை என்பவர் அவர். இவருள் சமய கால அவ்வையாரே இந்தக் குறளைப் பாடியவராக இருத்தல் வேண்டும். இதே அவ்வையார்தாம் விநாயகர் அகவலைப் பாடியவர் என்று அறிஞர் உலகம் கருதுகின்றது.