இன்னும் இந்த வரிகள் எப்படி இருக்கவேண்டுமென்று விரும்புகிறாய்
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். நடராஜன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :72
பதிப்பு :1
ISBN :9789387636590
Add to Cartஎஸ். நடராஜனின் கவிதைகள் வாழ்வின் எளிமையான கவனிப்புகளாலும் அனுபவங்களாலும் ஆனவை. இந்தக் கவிதைகள் சொல்ல வந்ததை நேரடியாகச் சொல்கின்றன. தன் இதயத்தை வெளிப்படையாகத் திறந்து வைத்திருக்கின்றன.
முதல் தொகுப்பின் மூலம் ஓர் இளம் கவிஞரின் வருகை உறுதிப்படுத்தப்படுகிறது