book

குடும்ப நாவல்

₹210+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வா.மு. கோமு
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2020
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

பெண்புத்தி பின்புத்தி என்றுதான் சொலவடை சொல்லப்படுகிறது. பெண் தன் கணவன் மீது கொண்ட தவறான எண்ணத்தினால் சொந்த வீட்டிலேயே அவனைதள்ளி அமரவைத்து ரசிக்கும் துன்பச் சூழல் மிகுந்த கதையிது. கணவனும் மனைவியும் தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசிக் கொள்ளாத தினாலேயே பல்வேறு சிக்கல்களை நோக்கிச் செல்கிறார்கள் என்பதை சொல்ல வருகிறது.