இவன் தானா கடைசியில்
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வா.மு. கோமு
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :95
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789387636743
Add to Cartதுப்பறியும் கதைகளுக்குள் இருக்கும் சுவாரஸ்யமே தனி வகைப்பட்டதுதான். வாசகர்களை அடுத்து என்ன? கொலையாளி யார்? என்ற கேள்விகளோடேயே
கதைக்குள் விரைவாக பயணிக்கச் செய்து விடும். கள்ள உறவு ஒரு குடும்பத்தை எந்த அளவுக்கு சிதைத்து விட முற்படுகிறது என்பதை ரத்தின
சுருக்கமாக சொல்லி விடும் நாவல் இது.