
இன்பாக்ஸ் பச்சை விளக்குகள் இன்னும் என்ன செய்துகொண்டிருக்கின்றன? (தொகுதி - 8)
₹320+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மனுஷ்ய புத்திரன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :246
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789393650320
Out of StockAdd to Alert List
கொள்ளிவாய் பிசாசுகளின் கண்களாக ஒளிர்ந்துகொண்டிருக்கும் இந்த இன்பாக்ஸ்
பச்சை விளக்குகள் நம் காலத்தின் அந்தரங்கங்களின் விழிகள் போலிருக்கின்றன.
காமத்தின் அனல் மூச்சிலும் தனிமையின் பெருமுச்சிலும் அந்தப் பச்சை
விளக்குகள் நடுங்குகின்றன. அந்த விளக்குகளுக்குப் பின்னே மாய பிம்பங்கள்
கூட்டியம் விலகியும் அலைபாய்கின்றன. எல்லா விளக்குகளும் அணைந்தபிறகும்
இந்தப் பச்சை விளக்குகளின் உரையாடல் அணைவதே இல்லை. அந்த உரையாடலைத்தான்
இக்கவிதைகள் உற்றுக கேட்கின்றன.
இன்பாக்ஸ் பச்சை விள்க்குகள் இன்னும் என்ன செய்துகொண்டிருக்கின்றன
