book

நீ... நான்... நடுவில் ஒரு ம்

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உமா மோகன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :143
பதிப்பு :1
Published on :2020
Add to Cart

உமா மோகன் எழுதிய நீ... நான்... நடுவில் ஒரு 'ம்' - உறவுகள், காதல் மற்றும் வாழ்க்கையின் அர்த்தம் தேடும் ஒரு அழகான நாவல். நீங்களும் நானும் சந்திக்கும் தருணங்களை உணருங்கள். **** புதுச்சேரியில் வசிக்கும் ஊடகவியலாளர் உமா மோகன் (அகில இந்திய வானொலி அறிவிப்பாளார்) மாணவர்களுடனும் மகளிருடனும் இயங்குவதில் விருப்பம் கொண்டவர். 12 கவிதைத் தொகுப்புகள் உள்பட இவரது பல நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது சிறுகதைத் தொகுதிக்காக கலை இலக்கிய பெருமன்ற விருதினையும். கவிதைகளுக்காக சௌமா அறக்கட்டளை உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றவர். புதுச்சேரி அரசின் கம்பன் புகழ் இலக்கிய விருது வென்றவர்.