book

ஊர்க்கதைகள்

₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. நீலகண்டன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Add to Cart

கிராமம் / நகரம் என்ற பெயரில் குங்குமம் இதழில் 35 வாரங்கள் தொடராக வந்த கட்டுரைகள் இப்போதும் ஊர்க்கதைகள் என்ற பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளன. கிராமங்களில் மிஞ்சியிருக்கும் போற்றத்தகுந்த பழக்க வழக்கங்கள் பதற வைக்கும் சடங்குகள் நகரங்களின் தொழில் போக்குகள் ,பழமைச் சிறப்புகள் , சுற்றுச்சூழல் சிக்கல்கள் என பல தளங்களில் இந்தக் கட்டுரைகள் பயணிக்கின்றன.