book

பாலை நில ரோஜா

Paalai Nilaroja

₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கு. சின்னப்ப பாரதி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :299
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123416175
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cart

பாலை நில ரோஜா;எல்லா வீடுகளுக்கும் விடியல் உண்டென்றால், அந்தகூரைகளின் வாழ்விற்கு மட்டும் விடியலே இல்லாமல் போய்விடுகிறது.வாழ்வின் இருப்பிடம் என்பது அதைச்சுற்றிருக்கும் உறவுகளாலானது. மனிதன் சந்தோசத்திற்கும் துக்கத்திற்கும் முதலில் பங்கெடுத்துக்கொள்பவை அவைகள்தாம். மேன் மக்களோடு பழகுவதற்கும் பேசுவதற்கும்அந்தஸ்து தேவைப்படுகிறது.அந்த அந்தஸ்தை சமுதாயம்தான் தீர்மானிக்கிறது.மனம்,குணம், நன்னடத்தை எல்லாம் யாருக்கு வேண்டும் அதெல்லாம் வெறும் குப்பை,பணம்இருக்கிறதா அந்தஸ்து இருக்கிறதா என்றுதான் கையைநீட்டிக்கேட்கிறது.குடிசையில்வாழ்ந்தாலும் மானத்தோடும், கெளரவத்தோடும் வாழும் அம்மக்கள், மேலேறி வருவதென்றால்மிகமிகச் சிலம்ம்.அதையெல்லாம் தாண்டி மேல்வந்து பதவியில் அமர்ந்தால், பல்வேறுவிதமான மறைமுகத் தாக்குதல்கள், இடைஞ்சல்கள், அவமானங்களை எதிர் கொள்ளவேண்டியிருக்கிறது.கூரையின் ஓட்டைகளை அடைக்கவே வசதியற்ற அந்த உணவுவிடுதியில் அவர்களின் பிழைப்பு, வாழ்க்கைப்பாடு ராப்பகலாய் போராடியபடி எப்படிநசுங்கிக்கொண்டிருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அவர்களுடைய எதிர்காலமும்பிரகாசமடைகிறது என்று சொல்ல வருகிறார் நாவலாசிரியர்.

                                                                                                                            _பதிப்பகத்தார்.