book

கங்கை

₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொ. முத்துக்குமரன், ம. சாலமன் பெர்னாட்ஷா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :358
பதிப்பு :1
Published on :2021
ISBN :9788123441801
Add to Cart

புண்ணிய நதியாகவும், வரலாற்றுச் சின்னமாகவும் பார்ப்பதோடு மனிதச் செயல்களின் ஒட்டுமொத்தச் சூழலியல் மாற்றங்களைச் சுமக்கும் நதியாகவும் கங்கையைப் பார்க்க வேண்டியுள்ளது. இவ்விரு பார்வையுமே வெவ்வேறு இயல்புடையவை; எவ்விதத்திலும் ஒத்துப் போகாதவை; காலரீதியான வரலாற்றுக்குள் அடக்கிட முடியாதவை, இத்தன்மையுள்ள இருவிதப் போக்குகளின் தொகுப்பாகத்தான் இந்நூல் ஆக்கம் பெற்றுள்ளது. இமயமலையை விட வயதில் முதிர்ந்தது கங்கை; கங்கை நதிதான் வரலாற்றுக் கருப்பொருள்; எனவே நீண்டகால அளவுகோலின்படித்தான் இந்நூலில் 'கங்கை' கையாளப்பட்டுள்ளது.