book

விஞ்ஞானக் கதைகள்

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வினோத் குமார்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :92
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788177357561
Add to Cart

என்னுடைய  இந்த விஞ்ஞானக் கதைகள் புத்தகத்தைப் பார்க்கும்போது , நான் எப்போது முதல் விஞ்ஞானக் கதையை எழுதினேன் என்று யோசிக்கத் தோன்றுகிறது.     அப்படி யோசிக்கும்போது , என்னுடைய முதல் சிறுகதையே விஞ்ஞான சிறுகதை தான். ஒரு இளைஞன் தான் விரும்பும் பெண்ணிடம் காதலை சொல்ல பயந்து , அவளிடம் கைகளில் மருதாணி வைத்து வரச்சொல்லி விடுவான் என்ற கதைதான் இந்த புத்தகம்