பாதையும் பயணமும்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உதயை மு. வீரையன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :134
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788177358803
Add to Cartபாதையும் பயணமும் என்னும் இந்நூல் , மிகுபயன் நல்கும் கட்டுரைத் தொகுப்பாக அமைந்துள்ளது . இதன் ஆசிரியர் உதயை மு. வீரையன் முப்தாண்டு காலம் பற்றி ஆசிரியராய்ப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கட்டுரைகள் பலவும் கடந்தகால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நிகழ்ந்துள்ளதை விமர்சிக்கின்றன. அந்த விமர்சனங்கள் இப்போதுள்ள மத்திய அரசின் நிலைப்பாட்டிற்கும் பொருந்தி வருவதால் கட்டுரைகள் மறுவாசிப்பிற்கு உட்படுகின்றன