book

செவலக்காளை

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரஜித்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :127
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788177358308
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள், கண்டுபிடிப்பு
Add to Cart

செவலக்காளை' என்னும் சிறுகதை தொகுப்பை படிக்கும் போது மனிதம் விஞ்ஞான வளர்ச்சியாலும் பல விதமான மாற்றங்களாலும் திரும்பிப்பார்க்கக் கூட நேரமில்லாமல் பல விதமான தாக்கங்களுக்குட்பட்டு வேகமாக ஓடிக் கொண்டு வாழ்கின்ற வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்ச்சிகளை ஆசிரியர் தெளிவாகவும் பொறுமையாகவும் நச்சென்றும் வாசகர்களில் இதயத்தைக்கிள்ளுவதாகவும் படைத்துள்ளார்.