book

விதைகள் விருட்சங்களாக...

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர். சுரேஷ்குமார்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :66
பதிப்பு :1
Published on :2011
ISBN :9798177359731
Add to Cart

விதைகள் விருட்சங்களாக... என்னும் இந்நூலை முனைவர் சுரேஷ் அவர்கள் இயற்றியுள்ளார். இதில் குழந்தைபோல் வாழ்ந்தால் குறையொன்றுமில்லை, 2. குழந்தைகளிடம் நற்பண்புகள் தானாக வளர,, 3. கடைசி வரை கற்றுக்கொள்ளுங்கள் 4. குழந்தைகள், மாணவர்களின் வளர்ச்சிக்கு பெற்றோர்களின் பங்களிப்பு, 5. பெற்றோர் குழந்தைகள் உறவு (PARENTING), 6. பெற்றோர்கள், குழந்தைகளுக்கு இடையே உள்ள உறவு குமரப்பருவத்தில் (Adolescence) - ஒரு கண்ணோட்டம் 7. பெற்றோர்களே குழந்தைகளுக்கு வழிகாட்டி 8. குழந்தைகளை மதிப்பீடு செய்யாமல் அன்பு காட்டுங்கள் 9. பெற்றோர்கள் குழந்தைகளின் பாதுகாவலர்களே 10. கண்டிப்பு வேண்டாம், கனிவு அவசியம்! 11 பிள்ளைகளின் சாதனையில் பெற்றோரின் பங்கு ஆகிய பதினொரு தலைப்புகளில் பயனுள்ள குழந்தைகளுக்கு - பெற்றோர்களின் பங்களிப்பைப் பற்றிய கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.