book

மகாத்மா ஒரு மார்க்சிய மதிப்பீடு

Mahatma Oru Marxiya Mathipeedu

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :159
பதிப்பு :2
Published on :2008
ISBN :9788177353402
குறிச்சொற்கள் :தியாகிகள், சான்றோர்கள், தலைவர்கள், சரித்திரம், போராட்டம்
Add to Cart

காந்தியைப் பற்றிய மதிப்பீடுகள் பலரால் பல காலங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்தன. வருகின்றன. மேலை நாட்டுச் சிந்தனையாளரும், அரசியல்வாதிகளும் பல்வேறு கோணங்களில் இருந்து ஆய்ந்துள்ளனர். காலணி நாட்டு விடுதலை இயக்கப் போராளிகளில் சிலர் நிறவெறியை எதிர்த்த மக்கள் தலைவர்கள் அனைவருக்கும் ஒரு விதத்தில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் மகாத்மா காந்தி என்று ஒப்புக்கொள்கிறார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இவரை நையாண்டி செய்யும்போதே காந்தி ஒரு மகத்தான மனிதர் என்னும் உண்மையை உள்ளூர ஏற்றும் உள்ளது.

உலகக் கம்யூனிஸ்ட் இயக்கமும் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கமும் அவரை மதிப்பீடு செய்து வந்துள்ளன. அந்த மதிப்பீடுகளை ஓரளவு சீர்தூக்கிப் பார்ப்பது இந்நூல்.