பதினனண் கீழ்க்கணக்கு நூல் காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம் மூலமும் உரையும்
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :116
பதிப்பு :10
Published on :2019
Add to Cartஇந்நூலில் தொண்ணூற்றேழு வெண்பாக்கள் அமைந்துள்ளன.
ஒவ்வொரு வெண்டாபவும், உயிர்க்கு உறுதி பயக்கும் ஐயைந்து பொருள்களை விளக்கி நமக்கு நன்னெறி புகட்டுகிறது.
இந்நூலைப் படிப்போர் ஒழுக்கமுடையவராகத் திகழ்வர். அன்புடையவராக ஆகிவிடுவர். பண்புடையவராகத் திகழ்வர். நல்லவராக - வல்லவராகத் திகழ்வர். மொத்தத்தில் மனிதராக விளங்குவர்.