கணினிக் கல்வி
₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே. சாந்தகுமாரி
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2010
Add to Cartகணினிக் கல்வி என்னும் இந்நூலில் 1. கணினியின் அடிப்படை (Basic of Computer) 2. கணினியின் வன்பொருள் (Computer Hardware) 3. கல்வியில் கணினி , 4. கல்வயியல் கல்வி நிறுவனங்களில் தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தை பயன்படுத்திக் கற்பித்தல் 5. எம்.எஸ். விண்டோஸ் 6. எம்.எஸ். வேர்ட் 7. அட்டவணைச் செயலி 8. நழுவங்கள் தயார் செய்யும் செயலி 9. இணையதளம் 10. வலைய வடிவமைப்பு என்னும் தலைப்புகளில் எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கும், பிறருக்கும் கணிப்பற்றி அடைப்படைத் தகவல்களை மிக எளிமையாக விளக்கியிருக்கிறார்கள் இந்நூல்.