book

அருந்தமிழ் அமிழ்து

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் குழந்தை
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :முத்தமிழ்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2006
Add to Cart

இந்நூலைக் கற்கும் தமிழ் இளைஞர்கள், தங்கள் முன்னோர் தங்களுக்காகச் செய்து வைத்துள்ள பழந்தமிழ் நூல்களைக் கற்க ஆர்வம் கொள்வதோடு, தங்கள் முன்னோரின் நாகரிக நல்வாழ்வின் சிறப்பினை அறிந்தின்புற்று, தாமும் அன்னார்போல வாழ முயல்வர் என்பது ஒருதலை.இந்நூல் உயர்வகுப்பு மாணவர்களுக்கேற்ற எளிய இனிய தனித்தமிழ் நடையில், இலக்கிச் சுவையுடன் எழுதப்பெற்றுள்ளது.