book

தீரன் சின்னமலை

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் குழந்தை
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :7
Published on :2017
Add to Cart

இன்று நம் நாட்டை நாமே ஆண்டுவருகிறோம்.  நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேல் நம் நாட்டை ஆங்கிலேயர் ஆண்டு வந்தனர்.  

விடுதலை வீர்ர் தீரன் சின்னமலையின் வீர வரலாறு, இளைஞர்களுக்கு நாட்டுப் பற்றையும், உரிமை வேடகையையும், ஒருமைப்பாட்டு உணர்ச்சியையும் ஊட்டவல்லதாக அமைந்துள்ளது.  எனவே இச் 'சிறுநாவல்' மாணவ மாணவிகளுக்கு ஏற்றவாறு, 'தீரன் சின்னமலை வீர வரலாறு' என்னும் பெருநூலிலிருந்து சுருக்கி எழுதப்பட்டதாகும்.