book

கொன்றை வேந்தன், உலக நீதி, மூதுரை மூலமும் உரையும்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந.மு. வேஙகடசாமி நாட்டார்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :80
பதிப்பு :4
Published on :2007
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

நீதி நூல்கள் பல அடிக்கடி மக்களாற பேசப்படுவன அவ்வையாரின் ''கொன்றைவேந்தன்'' நூலும்; '' மூதுரை '' யும் உலகநாதரால் இயற்பெற்ற ''உலக நீதியும்'' ஆகும். இந்த மூன்று நீதி நூல்களும் அமைந்த நூல் இது.இந்த மூன்று நூல்களிள் முதல் இரண்டு நூல்களும் தொல்காப்பிய உரையாசிரியரால் எடுத்துக்காட்டப் பெற்றுள்ளன என்பது இந்நூல்களுக்குரிய சிறப்பாகும்.