
மணிமேகலை மூலமும் உரையும் (முழுமையும்)
Koolavaanigan Sathanarain Manimegalai Moolamum Uraiyum (Mulumaium)
₹600
எழுத்தாளர் :ந.மு. வேஙகடசாமி நாட்டார்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :574
பதிப்பு :1
Published on :2007
ISBN :9789394576735
Add to Cartகாவியத் தலைவியாகிய கண்ணகிக்கும் காவியத் தலைவனாகிய கோவலனுக்கும் வழிகாட்டும் ஒரு சிறப்பான தலைமைப் பொறுப்பும் தகுதியும் மேன்மைக்குரிய இடமும் பெறுவர் கவுந்தி அடிகளாவார். கவுந்தி அடிகள் சமண சமயத் துறவியார் என்பதனை உய்த்துணர்ந்தால் இக்கருத்து உறுதியாகும்.
