book

புது முறைத் தமிழ் வாசகம்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் குழந்தை
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :முத்தமிழ்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2006
Add to Cart

'புதுமுறைத் தமிழ்வாசகம்' என்னும் பெயர் கொண்ட இந்நூல் வரிசை, அரசாங்கத்தார் சமூபத்தில் வெளியிட்ட பாட திட்டத்தின்படி (Syllabus) எழுதப்பட்டது.  காலத்திற்கு ஏற்ற பலவகைச் கைத்தொழில்கள் பற்றிய பாடங்களும், சுகாதார பாடங்களும், பிள்ளைகட்குரிய தோட்டவேலை முதலியவனவும், பள்ளிக்கும் வீட்டுக்கும் உள்ள சம்பந்தம் உணர்தும் பாடங்களும், தேச பக்தி, ஊக்கம், உழைப்பு, தமிழ்ப்ற்று இவற்றை ஊட்டும் எளிய பாடங்களும் பிறவும் இந்நூல் வரிசையுள் எழுதப்பட்டுள்ளது.