மணிமேகலை மூலமும் உரையும்
Manimekalai Mulamum Uraiyum
₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலியூர்க் கேசிகன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :392
பதிப்பு :4
Published on :2017
ISBN :9789391167790
Add to Cartஎழில் தவழும் இளங் கன்னியாகத் தமிணங்கைக் கண்டு, அவள் இடையிலே தவழும் மேகலையாக மணமேகலைக் காப்பியத்தையும், அவள் காலிலே ்கொஞ்சும் சிலம்பாகச் சிலப்பதிகாரத்தையும் புனைந்து கூறிப் பெருமிதம் அடைவது தமிழறிஞர் மரபு. இந்த மரபு, அந்த இரு காப்பியங்களின் தனித்த இலக்கியச் செழுமையினையும், வரலாற்றுச் சிறப்பினையும், ்பொருள் இனிமையினையும் எவர்க்கும் எடுத்துக் காட்டுவதாகும்.