
ஒரே ஒரு வார்த்தை
₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அநுத்தமா
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :392
பதிப்பு :3
Out of StockAdd to Alert List
'' அவனுக்கு என்ன, மகாராஜன். வீடு ஆயிற்று. வாசல் ஆயிற்று. பிள்ளை, குட்டி, பெண்டாட்டி, பெற்றோர்கள் எல்லோரும் இருக்கின்றனர். அவனுக்கு என்ன குறைச்சல்?'' என்று அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆயின், நேரில் சென்று பார்த்தால் அவ்விடத்தில் நான் எதிர் பார்க்கும் தெம்போ திருப்தியோ இருப்பதில்லை. எவ்வளவோ குறைகள் இருப்பதாக எண்ணி நம் அநுதாபத்துக்காகச் சிறிதும் லட்சியம் செய்யவில்லை என்பதையும் உணர்ந்தேன். அவர்கள் சந்தோஷமாகவே இருந்தார்கள்.
