book

அடுத்த ஆட்சி நமதே

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோ
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Add to Cart

அகங்காரம் மமதை, கோவம், நயவஞ்சகம் ஆக்ரோஷம், வன்மம், பொறாமை கள்ளம் சூழ்ச்சி அரக்கத்தனம், சுயநலம் ஆகிய அத்தனை துர்குணங்கள் நிரம்பிய ஒரு மனிதனிடம் பெரும் செல்வமும், அதிகாரமும்  இருந்தால் எப்படி இருக்கும் மதம் பிடித்த யானைத்தான் ஆனால் அவனை அடக்கும் அங்குசம் பேராசை அவனுடைய பலவீனம் ஆத்திரமும் முட்டாள்தனமும் ஒரு சாதாரண மனிதன் படிப்பறிவில்லாதவன் தன் புத்திசாலிதனத்தால் சாதுர்யத்தால் எவ்வாறு தன்னை விட பலம் பொருந்திய பல எதிராளிகளை ஒரே சமயத்தில் பொம்மலாட்டகாரனைப் போல ஆட்டுவிக்கிறான் என்பதே இக்கதை.