book

உலகமயமும் ஊழலும்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :த. லெனின்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

இந்தியாவில் ஊழல், வஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. ஊழலும் , லஞ்சமும் இந்திய சனநாயகத்திற்கு சவால் விடுகிறது. மேலும் இந்திய நாட்டின் பொருளாராத , தொழில் ,விவசாய வளர்ச்சிக்கும் ,சமூக நெறிகளுக்கும் , நாட்டின் முன்னேற்றத்திற்கும் எதிராக லஞ்சமும், ஊழலும் விளங்குகிறது.உலகமயம்.தனியார்மயம்,தாராளமயம் முதலிய மக்கள் விரோத கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட நாடுகளொல்லாம் ஊழல் மயமாகியுள்ளது. மேலும் , ஊழலை ஊக்கப்படுத்தி வளர்க்கிறது. அனைத்து துறைகளிலும் ஊழலை பெருக்குகிறது.