book

நோபல் குடும்பம்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏற்காடு இளங்கோ
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :78
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788177356649
Add to Cart

உயிர் குடிக்கும் புற்று நோயைக் குணப்படுத்தும் ரேடியத்தைக் கண்டுபிடித்தவர்கள் மேரியும் அவரது கணவர் கியூரியும் ஆவர் .நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி மேரி கியூரிதான் . மேலும் ஒரு சாதனையாக இரண்டாவது நோபல் பரிசு பெற்ற பெண்மணியும் மேரி கியூரிதான். மேரிகியூரி மட்டும் நோபல் பரிசு பெறவில்லை அவர் கணவர் . மகள், மருமகன் என நோபல் பரிசு பெற்றுள்ளனர், இளைய மகள் நோபல் பரிசு பெறவில்லை என்றாலும் அவர் எழுத்துத்த துறையிலும் இசைத்துறையிலும் சிறந்து விளங்கினார் . அவர் கணவரும் பிரபலமானவராக இருந்தார் . இப்படிப்பட்ட ஒரு குடும்பத்தை நோபல் குடும்பத்தை , இனித் தெரிந்து கொள்வோம்.