சூழ்ச்சிகளின் நிலம்
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸர்மிளா ஸெய்யித்
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2024
ISBN :9788119576548
Add to Cartஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டன் ஒரு மாபெரும் பாடத்தைக் கற்றுக் கொண்டது. அதே பாடத்தை 1980 களின் இறுதியில் ரஷ்யா கற்றுக்கொள்ளவேண்டியிருந்தது. அந்தப் பாடம் இதுதான். ஆப்கானிஸ்தான் ஒரு சுதந்தரத் தேசம். ஆப்கன் மக்கள் சுதந்தரத்தை ஆராதிப்பவர்கள்! புகழ்பெற்ற ஆப்கானிய- அமெரிக்கப் படைப்பாளரான காலித் ஹீசைனியின் நாவலொன்றில் இடம்பெறும் இந்த வசனம் பலவிதமான உணர்வுகளை நமக்குள் ஏற்படுத்துகிறது. அடுக்கடுக்காகப் பல கேள்விகளையும் எழுப்புகிறது. சுதந்தரத்தை நேசிக்கும் ஒரு நிலத்தில் ஆறு போல் குருதி பாய்ந்துகொண்டிருப்பது ஏன்? அமைதியை விரும்பும் மக்கள் ஏன் மோதல்களையே தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கவேண்டும்?