பணியில் சிறக்க
Paniyil Sirakka
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2020
Add to Cartபடிப்பு வேறு பணி வேறு படிப்பில் ஜொலிப்பவர்கள் எல்லாரும் பணியில் மின்னிவிட முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பணி என்பது முற்றிலும் புதிய அனுபவம்.பிரச்சனைகளைக் களத்தில் சந்தித்து தீர்வு காண வேண்டிய நெருக்கடி நிறைந்தது பணி.