சடங்கான சடங்குகள்
Sadangaana Sadangugal
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2020
Add to Cartசடங்குகள் வேறு சடங்காகச் செய்வது வேறு. நம் முன்னோர்கள் செய்தவற்றைப் பிறழாமல் பின்பற்றி செய்வது சடங்கு. செய்கின்ற எந்தச் செயலையும் விழிப்புணர்வின்றிச் செய்வது சடங்காகச் செய்வது.