மனிதர்களை வாசிக்கிறேன்
Manithargalai Vaasikiren
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Add to Cartவாரிசுகளால் வாழாமல் வாசிப்பவர்களால் வாழ்பவர்களே எழுத்தாளர்கள். அவர்கள் வாசிக்கும் இதயங்களால் மரணமில்லாப் பெருவாழ்வை வாழ்கிறார்கள்.தமிழகத்தில் எழுத்தாளர்களுக்கான பொற்காலம் ஒன்று இருந்தது 1980கள் வரை அது நீடித்தது. புதிதாக எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும். வாசிப்பே வளமான பொழுதுபோக்காக இருந்ததாலும் புத்தகங்களைபெ படிப்பதே இனிய அனுபவமாக பலருக்கும் இருந்தது.