book

பகட்டும் எளிமையும்

Pakattum Elimaiyum

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2019
Add to Cart

பகட்டும் என்கிற அழகிய தமிழ்ச் சொல் இருக்கும்போது ஆடம்பரம் என்னும் அந்நியச் சொல்லே ஆடம்பரமானதுதான்.  தகுதிக்கு மீறி வாழ்வதையே பகட்டு என பகிர்கிறோம். சமூகம் எப்போதும் நம்மை உற்று கவனித்துக் கொண்டு தானிருக்கின்றது. யார் தீடீரென புதிய தோற்றத்துடன் புறப்பட்டாலும், அது தன் விமர்சனங்களை முன் வைக்கிறது.