book

பயம் தவிர்ப்போம்

Payam Thavirpom

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2019
Add to Cart

என்ன நடக்குமோ என்கிற பதற்றமே பயம். பயம்  எப்போதும் எதிர்பாலம்  குறித்ததாகவே இருக்கிறது.அடுத்தநொடியில் நமக்க் ஏதேனும்  நேருமோ என்கிற அச்சம் நம் உடல் முழுவதும் பரவி பலவிதமான அதிர்வு களையும் ரசாயன மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது.கொல்ல வருகின்ற சிங்கத்தை பார்த்தால் கூட அது அடுத்த நொடி நம் மீது பாய்ந்துவிடுமோ  என்கிற எண்ணமே நம்மைப் பதற்றப்பட வைக்கிறது.