book

தித்திக்கும் திருமணம்

Thithikkum Thirumanam

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2020
Add to Cart

திருமணம் என்கின்ற அமைப்பு  மன்னித நாகரிகத்தில் திருப்புமுனையாக திகழ்ந்தது.அது விலங்குகளிடமிருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டியது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும்  பாதுகாப்பை வழங்கும் நிகழ்வாக அது பரிணமிக்கிறது. காமத்தை தூக்கிப் பிடிக்கும் விலங்குகளிடமிருந்து காதலை தூக்கிப் பிடிக்கும் மனிதம் மாறுபட திருமணமே மூலகாரணம்.