book

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். சிவராமன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

இந்தியத் திருநாடு விடுதலைப் பெற்ற பிறகு இந்திய நாட்டு நாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களில் மிகவும் சிறந்த சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டமாகும் அரசு அலுவலங்களில் சான்றிதழ்களைப் பெறுவதற்கு பாதக் கணக்கில் ஆண்டுக்கணக்கில் காத்துக் கிடந்த மக்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, தமக்குரிய தகவல்களையும் சான்றிதழ்களையும் படியாகப் பெற்றுக் கொள்ள முடிகிறது. அதுவும் இலஞ்சமில்லாமல் !